அமெரிக்க பெண்களிடையே திருமண ஆர்வம் குறைந்து வருவதாக ஆய்வில் தகவல்

அமெரிக்காவில் இளம் பெண்களிடையே திருமண பந்தத்தில் இணைய போதிய ஆர்வமில்லை என்பது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நிதி சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் மற்றும் தொழில் வாழ்க்கையில் கூடுதல் கவனம் செலுத்துவது போன்ற காரணங்களால் பெரும்பாலான பெண்கள் திருமணத்தை தள்ளிப்போடுகின்றனர். பெண்களின் மாறாத சமூக பொறுப்புகளும், அதிக எதிர்பார்ப்புகளும் இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ள நிலையில், இந்நிலை அந்நாட்டின் குடும்ப அமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕