NIT மாணவர்கள் போராட்டம்: திருச்சி எஸ்.பி. பேச்சுவார்த்தை

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக விடுதி அறையில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கதிரேசனை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவிகளின் ஆடை குறித்து விமர்சித்த விடுதி காப்பாளரை கண்டித்தும் என்ஐடி இயக்குநர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்ட களத்திற்குச் சென்ற எஸ்.பி. வருண்குமார், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி