விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மகத் தேரோட்டம்

வெகு விமரிசையாக நடந்த விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மகத் தேரோட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மகம்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க ஆடி ஆசைந்து மாட வீதியில் உலா வந்த தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி