ஆவடி அருகே கிரேன் மோதி மாணவி உயிரிழப்பு

சென்னை ஆவடி அருகே வேப்பம்பட்டு பகுதியில் பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவர், அவ்வழியாக வந்த கிரேன் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேப்பம்பட்டு பேருந்து நிலையம் அருகே மாணவி சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிர்த்திசையில் வந்த கிரேன் பலமாக மோதியதில் இக்கோர விபத்து நேரிட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி