அமைச்சருக்கு வாழ்த்துச் சொல்லி பாடல் பாடி பரிசு பெற்ற மாணவி

புதிதாகப் பதவியேற்றுள்ள  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு மாணவி ஒருவர் பாடல் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சரின் அலுவலகத்திற்கு சென்ற அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனிஸ்தா என்பவர் வாழ்த்துச் சொல்லி பாடல் பாடி அசத்தினார். அவருக்கு அமைச்சர் புத்தகம் ஒன்றை பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி