காதலனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி ஏரியில் குதித்து தற்கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கபானவரா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தேஜூ (20), தன் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் சாங்கி ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, அவர் தன் காதலனுக்கு வாட்ஸ்-அப்பில் "வாழப் பிடிக்கவில்லை" என குறுஞ்செய்தி அனுப்பிய நிலையில், போலீசார் ஏரியிலிருந்து அவரது உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி