சென்னையில் பலத்த சூறைக்காற்று: விமான சேவை பாதிப்பு

சென்னை மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மே 23) திடீரென வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக, சென்னை வரவிருந்த மற்றும் இங்கிருந்து புறப்படவிருந்த 10 விமானங்கள் தாமதமடைந்தன. ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்கு திருப்பி விடப்பட்ட நிலையில், துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து வந்த சர்வதேச விமானங்கள் கடும் காற்றில் சிக்கி பின் தாமதமாக தரையிறக்கப்பட்டன.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி