முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடு: தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் முடி மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அழகுக்கலை சிகிச்சைகளின் போது ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் முறையான தகுதியுடைய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அல்லது தோல் நோய் நிபுணர்கள் மட்டுமே இத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி