மனிதப் பற்களின் வலிமை: சுறாக்களை விட அதிகமா?

மனித உடலிலேயே மிகவும் வலிமையான பகுதி நம்முடைய பற்கள் தான் என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மனிதப் பற்களின் வலிமை கடலில் உள்ள சுறாக்களின் பற்களை விடவும் அதிகம் என ஆய்வாளர்கள் வியப்புடன் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு துளி உமிழ்நீரில் மோர்பினை விட ஆறு மடங்கு சக்தி வாய்ந்த 'ஓபியார்பின்' என்ற வலி நிவாரணி உள்ளது. பொதுவாக நாம் அறியாத இந்த அறிவியல் உண்மைகள் வியக்க வைக்கின்றன.

தொடர்புடைய செய்தி