தோல்வி பயத்தால்தான் வீதி வீதியாக பரப்புரை - பழ.கருப்பையா விமர்சனம்

தோல்வி பயத்தால்தான் இரண்டு தொகுதிகளில் முதலமைச்சர் விஜய் வீதி வீதியாக சென்று வாக்கு கேட்கிறார் என தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பழ.கருப்பையா விமர்சித்துள்ளார். சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் இந்த 2 தொகுதிகளிலும் விசலை தோற்கடித்தார்கள். இப்போது இந்த தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஆட்சி பலப்படும். தோல்வியடைந்தால் ஆட்சி ஆட்டம் காணும். கம்யூனிஸ்டுகள் பெரிய இடைஞ்சலாக இருக்கிறார்கள் என தவெக நினைக்கிறது என்று கூறினார். 

நன்றி: PttvOnlinenews

தொடர்புடைய செய்தி

✕
✕