கோவை துடியலூர் அருகே சாலையோரம் நின்றிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 16 வயது சிறுவன் அத்துமீறிப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக்கண்ட தெருநாய் ஒன்று குரைத்துச் சென்று அவரது காலை கடித்து விரட்டியடித்ததுடன், நீண்ட தூரம் துரத்திச் சென்றுள்ளது. பெண் மீதான அத்துமீறலைத் தடுத்து சிறுவனை நாய் துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நன்றி: நியூஸ் 18