ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம்: அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம்

கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்தி, தன் தவறை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா 24 மணி நேர இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹோர்முஸ் ஜலசந்தி எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்றும், அங்கு எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தரவுகளை ஈரான் மறுக்கும் பட்சத்தில், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி