ஹார்முஸ் ஜலசந்தி: அமெரிக்காவுக்கு யாரும் தேவையில்லை - டிரம்ப்

மத்திய கிழக்குப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால் வணிகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் போர்க்கப்பல்கள் அனுப்ப வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரியிருந்தார். ஆனால் ஆதரவு இல்லாததால், அமெரிக்காவுக்கு யாரின் உதவியும் தேவையில்லை; உலகின் சக்திவாய்ந்த ராணுவம் எங்களிடம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி