ஐரோப்பாவை உலுக்கிய லியோனார்டோ புயல்: ஸ்பெயின், போர்ச்சுகலில் கடும் வெள்ளம்

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலை 'லியோனார்டோ' புயல் மிக கடுமையாக தாக்கியுள்ளதால், அங்குள்ள முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில், பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி