புதுச்சேரி பாஜக அலுவலகம் முன் இன்று (பிப்., 21) திரண்ட காங்கிரஸ் கட்சியினர் மீது தடியடி நடத்த பாஜகவினர் குவிந்தனர். இதனை தொடர்ந்து இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், பாஜக அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு: 10% விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏர் இந்தியா