பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி.. சென்செக்ஸ் 830 புள்ளிகள் சரிவு

பங்குச்சந்தைகள் இன்று (பிப்., 19) கடும் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தின் போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 83,979 புள்ளிகளில் தொடங்கிய நிலையில், தற்போது 82,864 புள்ளிகள் என சுமார் 830 புள்ளிகள் சரிந்துள்ளன. தேசிய பங்குச்சந்தை நிப்டி தற்போது 234 புள்ளிகள் சரிந்து 25,581 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. டாடா, இன்போசிஸ், எஸ்பிஐ, அதானி உள்ளிட்ட பல்வேறு நிறுவன பங்குகளும் சரிவில் உள்ளன.

தொடர்புடைய செய்தி