பங்குச்சந்தை கடும் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச்சந்தை மூன்று நாள் ஏற்றத்திற்குப் பிறகு இன்று கடுமையாகச் சரிந்தது. இந்நிலையில், சென்செக்ஸ் 1,236 புள்ளிகள் சரிந்து 82,498 ஆகவும், நிஃப்டி 365 புள்ளிகள் சரிந்து 25,450 ஆகவும் உள்ளன. இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் பங்குகள் தவிர மற்ற அனைத்து பங்குகளும் சரிவைச் சந்தித்தன. இதனால், முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.7 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி