ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு.. தமிழக அரசுக்கு கேள்வி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான பொதுநல வழக்கு, இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.30 லட்சம் இழப்பீட்டுடன் கூடுதல் இழப்பீடு வழங்கப்படுமா என்றும், அருணா ஜெகதீசன் அறிக்கையின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி

✕
✕