“மாநில சுயாட்சி என்பது தேவையில்லாத பிரச்னை”.. வானதி சீனிவாசன்

திராவிட மாடல் அரசு இரட்டை வேடம் அணிவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “தங்கள் ஆட்சியின் அவலத்தை மறைப்பதற்காக இந்த ஆட்சி அதிகாரம் நிறைவுக்கு வருகின்ற இந்நாளில் 'மாநில சுயாட்சி' என்கிற பிரச்னையை தேவையில்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்” என்றார். முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய அவர், “சதிகளை முறியடிக்க ஒரே வழி மாநில சுயாட்சி” என கூறியிருந்தார்.

நன்றி: abpnadu

தொடர்புடைய செய்தி