தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்தாலும், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தால், விஜய்யின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அரசியல் என்பது சினிமா வசனம் பேசுவதல்ல என்றும், உயிர்களைப் பணயம் வைக்கும் அளவுக்கு கூட்டம் திரள்வது சரியல்ல என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
நன்றி: புதிய தலைமுறை