தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 15) கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தொடங்கி வைத்தார். கலைச்செல்வி என்ற பெண் தனது காது-பேச்சு மாற்றுத்திறன் கொண்ட மகனுக்கு கருவி வேண்டி விண்ணப்பித்து இருந்தார். திட்டத்தின் தொடக்க நிகழ்வையொட்டி, தமிழ்நாடு முதல்வர் தனது கைகளால் இளைஞருக்கு செவித்திறன் கருவியை வழங்கினார். இதனால் தாய்-மகன் மகிழ்ச்சி அடைந்தனர்.
நன்றி: TNDIPR