இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட வாழ்த்து குறிப்பில், "அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். எதேச்சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான நமது ஒன்றுபட்ட முயற்சியில் அவரது ஆழ்ந்த பார்வையும் அனுபவமும் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்