ஸ்டாலின் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட வேண்டும்: அப்பாவு விருப்பம்

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று அப்பாவு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அவரை அமோகமாக வெற்றி பெற வைக்க தென்மாவட்ட மக்கள் ஆவலோடு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று அம்மாவட்ட திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி