ஸ்டாலினின் பேச்சு கண்டனத்துக்குரியது: பெ.சண்முகம்

தாராபுரம் வேட்பாளர் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்து வன்மையான கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். உருவ கேலியில் யார் ஈடுபட்டாலும் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கண்டித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மூத்த அரசியல் தலைவராக இருந்து வரும் மு.க.ஸ்டாலின் இப்படிப் பேசியிருப்பது அவர் வகித்த மற்றும் வகிக்கும் உயர் பொறுப்புகளுக்கு உகந்த செயல் அல்ல என்பதையும் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕