நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்புப் போட்டி

'நலன் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் ஒருபகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஆரோக்கியத்தின் திருவிழா' என்ற புகைப்படப் போட்டியில் பங்கேற்க அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களுக்கு சென்று, அவற்றை கலைநயத்துடன் காட்சிப்படுத்தி tndiprmhnks@gmail.com அல்லது 9498043408 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு 'Hi' என டைப் செய்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைசி தேதி: 05-12-2025

தொடர்புடைய செய்தி