“ஸ்டாலின் தலைமறைவாகவில்லை”.. ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு எதிர்ப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவர்களைப் போல தலைமறைவாகவில்லை என மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தவெகவினரை விமர்சித்துள்ளார். இதுகுறித்து இன்று (நவ.6) அவர் கூறியதாவது, "தவெகவின் மேடையில் ஸ்டாலின் தலைமறைவாக இருந்தார் என ஆதவ் அர்ஜூனா பேசியது உண்மைதான். ஆனால், ஸ்டாலின் ஒன்றும் இவர்களைப் போல ஒரு மாதமாக தொடர்புகொள்ளவே முடியாத அளவுக்கு தலைமறைவாகவில்லை. அவர் பத்திரிகையாளர்களுடன் பேசிக்கொண்டுதான் இருந்தார்" என பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி