ஸ்டாலின் ரூ.1000 தருகிறார்.. சந்திரபாபு ஏமாற்றிவிட்டார் - ரோஜா

சென்னை துறைமுகம் பகுதியில் திமுக நடத்திய நலத்திட்ட விழாவில், நடிகையும் ஆந்திர முன்னாள் அமைச்சருமான ரோஜா பேசியுள்ளார். N.சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ.1,500 வழங்குவதாக கூறியும் நிறைவேற்றவில்லை என விமர்சித்தார். தமிழ்நாட்டில் முதல்வர் வாக்குறுதியின்படி மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதாக கூறி, தலைவர் என்றால் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி