ஸ்டாலின் வழக்கு - மீண்டும் விசாரணை

2011 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான வழக்கை, தற்போது விசாரித்து வரும் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அல்லாத, வேறொரு புதிய அமர்வு மீண்டும் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி