ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி - திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாகத் தனது பெயருக்குப் பத்திரப்பதிவு செய்ததாக திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த இடத்தில் அவர் கட்சி அலுவலகம் நடத்தி வருவதாகவும் கூறப்படும் நிலையில், கோயில் இணை ஆணையர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ராம்குமார் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி

✕
✕