ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு: அரிய காட்சிகள் (வீடியோ)

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கத்தில் நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நிகழ்வை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிவது வழக்கம். இந்த வருடம் ஜனவரி 10-ம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. ரத்தின அங்கி மற்றும் கொண்டையுடன் நம்பெருமான் எழுந்தருளிய அந்த காட்சியை நீங்களும் தரிசித்து மகிழுங்கள்.

தொடர்புடைய செய்தி