டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது இலங்கை

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 46-வது லீக் போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 168/7 ரன்கள் எடுத்தது. சான்ட்னர் 47, ரச்சின் 32 ரன்கள் சேர்த்தனர். 169 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை 107/8 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து இரண்டு தோல்வியால் இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியது. இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி