SRH vs RCB: முதலிடத்தை பிடிக்குமா ஹைதராபாத் அணி?

ஐபிஎல் தொடரில் இன்று (மே.22) நடைபெறும் 67ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில், புள்ளிப்பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ள ஹைதரபாத் அணி, முதல் இடத்தில் உள்ள பெங்களூரு அணியை வீழ்த்த தயாராகி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பையும் பெறும்.

தொடர்புடைய செய்தி