பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்: அட்டவணை வெளியீடு

நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகள் குறித்த உத்தேச கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் வட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான உத்தேச கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி