"போதை பழக்கத்தை ஒழிக்க விளையாட்டு பயன்படும்".. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் விடுதிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (மே.18) ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாக உள்ளதால் விளையாட்டு அவசியம். பிரேசிலில் போதை கலாச்சாரம் அதிகமாக இருந்தது. பிரேசில் அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. போதை பழக்கத்தை ஒழிக்க விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி