அதிமுகவில் பிளவு.. இபிஎஸ் உடன் தம்பிதுரை ஆலோசனை

அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சிப் பரபரப்பு மற்றும் இரு அணிகளாக செயல்படும் சூழ்நிலையில், முக்கிய ஆலோசனை நடத்த கட்சியின் மூத்த நிர்வாகி தம்பிதுரை, இபிஎஸ் வசிக்கும் பசுமை வழிச்சாலை இல்லத்திற்குச் சென்றுள்ளார். கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள், உள்கட்சிப் பூசல் மற்றும் அமைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி