ஜனவரி மாத இருசக்கர வாகன விற்பனையில் Hero Splendor 3,10,802 பைக்குகளை விற்று முதலிடத்தை பிடித்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. Honda Shine 1,35,076 பைக்குகளை விற்று 2ம் இடத்தைப் பெற்றுள்ளது. Bajaj Platina 33,520 பைக்குகள் விற்பனையுடன் 10ம் இடத்தில் உள்ளது. Splendor மாடல் கிராமப்புறம் மற்றும் நகரப்புறம் இரண்டிலும் வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.