ஸ்பீடு பிரேக்கரால் வினை.. இளைஞர் கொடூர மரணம்.. கதறும் தாய்

மதுரை: தனியார் பள்ளி அருகே உள்ள வேகத்தடையை இன்று (ஆக.01) கடந்த பைக் தூக்கிவீசப்பட்டது. இதில் பைக் பின்னால் அமர்ந்திருந்த நபர் எதிர்திசையில் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த உயிரிழந்த நபரின் தாய் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது. இதனிடையில் வேகத்தடையின் உயரத்தை குறைக்க வேண்டும் எனவும், அதில் வண்ணம் பூச வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி