தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இன்று (அக்.17) மாலை சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல ,இன்றும், நாளையும் சென்னையில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவில்லாத ரயில்களில் பயணிகள் வரிசிக்காயாக வந்து ஏறுவது முறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.