தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்ட TMB வங்கியில் துணைத் தலைவர், கிளைத் தலைவர், மேலாளர் மற்றும் IT அதிகாரிகள் எனப் பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு, BE/B.Tech, CA, BL முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கேற்ப 30 முதல் 55 வயது வரை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை; நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 19 கடைசி நாளாகும்.

தொடர்புடைய செய்தி