Airtel வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை

ஏர்டெல் பயனர்னள் ரூ.200-க்கு ரீசார்ஜ் செய்து அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ் மற்றும் 18-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுடன் யூடியூப் பிரீமியம் சேவையையும் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 28 நாள் செல்லுபடியாகும் இந்த ரூ.200 ஓடிடி டாப் அப் திட்டத்தின் கீழ் கூடுதலாக 30 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். ஏர்டெல் செயலியில் உள்ள ரிவார்ட்ஸ் மற்றும் ஓடிடி பிரிவின் மூலம் யூடியூப் பிரீமியம் சலுகையையும் பெற முடியும்.

தொடர்புடைய செய்தி

✕
✕