திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த வாரம் நடக்கும் சிறப்பு உற்சவங்கள்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அனந்தாழ்வாரின் பக்தியை நினைவுகூரும் 'பாக் சவாரி' சிறப்பு உற்சவம் இன்று (செப்.24) நடைபெறுகிறது. நாளை அனந்தபத்மநாப விரதத்தை முன்னிட்டு ஸ்ரீவாரி புஷ்கரணியில் தீர்த்தவாரி சக்கர ஸ்நான மகோற்சவம் விமரிசையாக நடைபெறவுள்ளது. மேலும், நாளை மறுநாள் பௌர்ணமியை முன்னிட்டு இரவு 7 மணி முதல் 9 மணி வரை பக்தர்களின் வழிபாட்டிற்காகச் சிறப்புப் பௌர்ணமி கருட சேவை நடைபெறும் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕