மகா சிவராத்திரி, வார இறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் பிப்.12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சென்னையில் உள்ள கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து இந்த பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வரும் நிலையில், பயணிகள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி