1.2 கோடி மரங்கள் நடும் பணியை துவக்கி வைத்த சபாநாயகர்!

‘மண் காப்போம் - காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் நடப்பாண்டு (2026-27) இலக்கான 1.2 கோடி மரங்கள் நடும் பணிகளை சென்னையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், திரைப்படத் தயாரிப்பாளர் ஷோபா சந்திரசேகர் துவக்கி வைத்தனர். இந்த இயக்கம் மூலம் இதுவரை 1.34 கோடி மரங்கள் நடப்பட்டு 2.6 லட்சம் விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி