முக்கிய நகருக்கு SPB பெயர்: SPB சரண் முதல்வரிடம் மனு.!

2020-ம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது 4-வது ஆண்டு நினைவு தினம் இன்று (செப்.25) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.பி.பி வாழ்ந்த காம்தார் நகரை “எஸ்.பி. பாலசுப்ரமணியன் நகர்” என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அவரது மகன் எஸ்.பி.பி சரண் முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி