இந்திய பெருங்கடலில் வெடித்து சிதறிய SpaceX பூஸ்டர்

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற 407 அடி நீளமுள்ள ராக்கெட்டின் மேல் பகுதி, வெற்றிகரமாக பிரிந்து தனது விண்வெளி பயணத்தை தொடர்ந்தது. எனினும், மீண்டும் பூமிக்கு திரும்பி இந்திய பெருங்கடலில் திட்டமிட்டபடி தரையிறங்க முயன்ற ராக்கெட்டின் பூஸ்டர் பாகம், என்ஜின்கள் செயலிழந்ததால் பயங்கரமாக வெடித்து சிதறியது. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் உலகளவில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி