தென்மேற்கு பருவமழை நாளை தொடக்கம்

அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளில் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட இந்தமுறை 5 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்குவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி