இந்தியாவுக்கு 188 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென் ஆப்ரிக்கா

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவை இன்று (பிப்.22) எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி