காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து பாமக அரசியலில் தடம் பதித்த சௌமியா அன்புமணி

சௌமியா அன்புமணி தமிழக அரசியல்வாதியும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும் ஆவார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் மருமகளும், பாமக தலைவரான அன்புமணி ராமதாஸின் மனைவியும் ஆவார். தற்போது தருமபுரி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சட்டப்பேரவையில் இவரது பேச்சால் மக்களிடம் கவனம் பெற்றுள்ளார். இவர், பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தாத்தா கே. விநாயகம் 1967-ல் திருத்தணி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

தொடர்புடைய செய்தி