எதிரிகளை துல்லியமாக தாக்க அதிநவீன குண்டுகள்

உலகிலேயே முதல்முறையாக,155 மி.மீ. பீரங்கி குண்டுகளில் அதிநவீன 'Ramjet' தொழில்நுட்பத்தைப் புகுத்தி இந்திய ராணுவம் தனது தாக்குதல் தூரத்தை 80 கி.மீ வரை அதிகரித்து புதிய சாதனை படைத்துள்ளது. சென்னை ஐஐடி உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் மூலம், ஒலியை விட இருமடங்கு வேகத்தில் குண்டுகளை ஏவி எதிரிகளின் இலக்குகளை துல்லியமாகத் தாக்க முடியும் எனவும் விரைவில் இது இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி