மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்: தென்மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம்

மத்திய அமைச்சரவையில் ஜூன் மாத மத்தியில் மாற்றம் செய்யப் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் இறுதியிலும் அடுத்த ஆண்டும் நடைபெறவுள்ள மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தென்மாநிலங்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி